a

பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண வைபோகம்; சூப்பர் பிரமோ இதோ!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். மளிகைக்கடை நடத்தும் 4 அண்ணன், தம்பிகள், அவர்களின் மனைவிகள் என கூட்டுக்குடும்பமாய் வாழும் நிலையில், அவர்களுக்குள்ளான பாசப்போராட்டங்கள், மனஸ்தாபங்கள், குடும்பப் பொறுப்பு இவற்றையொல்லம் மையமாக வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்புடன் பயணித்து வருகிறது.

Also Read  தேம்பி அழும் குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் வீடியோ...

ஸ்டாலின், சுஜிதா, குமரன் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த தொலைக்காட்சி தொடரில் தற்போது பிளாஷ்பேக் எபிசோட்கள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் தலைவரான சத்திய மூர்த்திக்கும் தனத்திற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம் ஒளிபரப்பாக உள்ளது.

Also Read  இணையத்தில் வைரலாகும் ‘குட்டி தல’ புகைப்படம்! - கியூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நடந்த இந்த திருமணத்திற்கான பிரமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சிறப்பு எபிசோட் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ‘தோழா’ இயக்குனர்?

Lekha Shree

“டாக்டர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்

Jaya Thilagan

“எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது” – அட்லி ட்வீட்

Shanmugapriya

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்… தள்ளிப்போகிறதா ‘டாக்டர்’ ரிலீஸ்?

malar

அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து இசையமைப்பாளர் அனிரூத்தை நீக்கிய பிரபல இயக்குனர்கள்…

VIGNESH PERUMAL

“உடைந்த வீடு” – மிகவும் பரிதாப நிலையில் பரியேறும் பெருமாள் நடிகர்!

Tamil Mint

தேர்தலில் வெற்றி பெற மக்களை கொல்கிறீர்கள்: நடிகர் சித்தார்த் விளாசல்

Devaraj

கர்ணன் கண்ணபிரானின் அடுத்த படம்! கதாநாயகி யார் தெரியுமா…

HariHara Suthan