துணை முதல்வரிடம் ஆசி பெற்றார் ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா


டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Also Read  நடிகர் விவேக், கி.ராவுக்கு சட்டமன்றத்தில் புகழாரம்…!

மாணவி பாஷினியுடன்  அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார். இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு  பரிசளித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜேஷ் தாஸ் வழக்கு: 50 பேரிடம் விசாரணை… 19 பேர் பணியிட மாற்றம்!

Lekha Shree

தமிழகத்துக்குள் நுழைந்த டெல்டா+ : இதுவரை 3 பேர் பாதிப்பு

sathya suganthi

PSBB பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

sathya suganthi

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் கொரோனா சான்று கட்டாயம்…!

Devaraj

PSBB பள்ளி வளாகத்தில் மாணவிகளை மிரட்டி கராத்தே மாஸ்டர் பலாத்காரம் – பகீர் தகவல்கள்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

Lekha Shree

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Tamil Mint

சென்னையில் ஒரு பெய்ரூட்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Tamil Mint

கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை – கல்வித்துறை அதிரடி!

Lekha Shree

ஜெயலலிதா வழியில் சசிகலா… விலகல் தற்காலிகமானதா?

Lekha Shree

கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு! யாருக்கு சாதகம்?

Lekha Shree

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்தே விடுதலை!

Tamil Mint