மணப்பெண்ணிற்கு பானி பூரி மாலை மற்றும் கிரீடம்: அசந்துப்போன விருந்தினர்கள்


சாலையோர கடைகளில் மிகப் பிரபலமானது உணவு பானி பூரி ஆகும்.சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் விரும்பி உண்பார்கள். பிரியாணி ரசிகர்களை போல பானி பூரிக்கும் மிகப் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பானி பூரி ரசிகை ஒருவர், அந்த உணவின் மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்த விரும்பினார். இதற்காக அவருக்கு பானி பூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்து உறவினர்கள் மகிழ்ச்சி அடையச் செய்தனர்.பானி பூரிகள் நிரப்பப்பட்ட தட்டின் முன் அமர்ந்துள்ள அவரது தலையில், உறவினர் ஒருவர் கிரீடத்தை அணிவிக்கிறார்.

Also Read  தங்க பிரேஸ்லெட்டை அசால்டாக தூக்கும் எறும்புகள்! வைரலாகும் வீடியோ இதோ..!

ஆர்த்தி பாலாஜி என்ற அழகுக்கலை நிபுணர் அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ நிறைய பானிபூரி பிரியர்களின் லைக்குகளை அள்ளி வருகிறது. இந்த வினோத நிகழ்வுக்கு பானி பூரி ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த பெண் குறித்து வேறு எந்த தகவல்களும் அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.

Also Read  போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய மக்கள்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சீட் வேணுமா தம்பி”; நான் தண்ணி கேன் போட வந்தேன் சார் – வைரலாகும் கமலஹாசன் மீம்ஸ்!

Lekha Shree

குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

Lekha Shree

தேனீ வளர்ப்புக்கு ஏஞ்சலினா ஜோலி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sathya suganthi

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

இப்படியும் ஒரு மனைவியா! அதிர்ந்து போன போலீஸ்… அந்த பெண் கணவனுக்காக செய்தது என்ன?

Lekha Shree

போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய மக்கள்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

“இந்த உள்ளாடையை 100 நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தலாம்” – மக்களை கவரும் பதிவு!

Shanmugapriya

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

உலகின் மிகப்பெரிய லாலிபாப் செய்து அசத்திய யூடியூபர்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ மீம்ஸ்… வைரலான பின் தெரியவந்த உண்மை நிலவரம்..!

Lekha Shree

பெருமாளாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் நித்தியானந்தா! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

மனித முகம் கொண்ட குட்டி சுறா மீன்! – இணையவாசிகளை ஆச்சரியமூட்டும் புகைப்படம்!

Shanmugapriya