இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர், பாவ்லோ ரோஸீ மரணம்


பாவ்லோ ரோஸீ, இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் 1982 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று போற்றப்படுபவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 64.

இந்த தகவலை அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பவுலோ உயிரிழந்ததற்கான காரணத்தை அவரது மனைவி தெரிவிக்கவில்லை. ஆனால் பாவ்லோ ரோஸீ நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக இத்தாலி நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

Also Read  சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் நீடிக்க இவர் தான் காரணம்! வெளியான சுவாரஸ்ய தகவல் இதோ!

கடந்த 1982 ஆம் ஆண்டு ஸ்பெய்ன் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 6 கோல்களை அடித்து அந்த போட்டியின் நாயகனாக இத்தாலி மக்களால் போற்றப்பட்டார் பாவ்லோ ரோஸீ. மேலும் விசென்சா, ஜுவெண்டஸ் மற்றும் மிலன் உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக விளையாடி அதிக கோல்களை அடித்துள்ளார்.

பிரேசில் கால்பந்து வீரர் பீலே, “உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் ஒருவர்” என கூறி இவரை கடந்த 2004 ஆம் ஆண்டு கவுரவப்படுத்தியுள்ளார். இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read  ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்ட பிசிசிஐ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற வீராங்கனையின் பகிர்வால் வாயடைத்து போன ரசிகர்கள்..!

Lekha Shree

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

Lekha Shree

“அற்புதமான எதிரணி” – இந்திய ஹாக்கி அணியை பாராட்டிய பிரிட்டன் ஹாக்கி அணி!

Lekha Shree

சக வீரரை அடித்து கொன்ற வழக்கு – மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

sathya suganthi

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

Jaya Thilagan

”சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் திறமைமிக்க இங்கிலாந்து வீரர்” ஜெஃப்ரி புகழாரம்!

Tamil Mint

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: பகல்-இரவு ஆட்டத்தில் சாதிக்குமா இந்தியா?

Lekha Shree

தோனி குறித்து சி எஸ் கே எடுத்த சூப்பர் முடிவு

Tamil Mint

இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்…!

Devaraj

பிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எத்தனை கோடிக்கு விலைபோனது தெரியுமா?

Tamil Mint