புதிய நாடாளுமன்ற கட்டடம் சுதந்திர இந்தியாவின் தனித்துவ அடையாளமாக விளங்கும் – தமிழக முதல்வர்


புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டித்தில் போதிய இடவசதி இல்லை. அதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்தின் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கட்டுமான பணிக்கு தடை விதித்தது. பூமி பூஜை நடத்தலாம்’ என்று அனுமதி அளித்தது. அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பகல் 1 மணிக்கு நடந்தது.

Also Read  சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள்: நீதிபதி, டாக்டர் மீது நடவடிக்கை பாயுமா?

இந்நிலையில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடம் சுதந்திர இந்தியாவின் தனித்துவ அடையாளமாக விளங்கும். காணொலி மூலம் புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தடுமாறும் தமிழகம்? முழு விவரம்..!

Lekha Shree

நடிகர் அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #வாழவிடுங்க_அஜித் ..!

Lekha Shree

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint

திரையரங்குகளுக்கு விரைவில் அனுமதி: அமைச்சர் தகவல்

Tamil Mint

“தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை” – கனிமொழி எம்.பி

Lekha Shree

“சமூகநீதியை பாழ்படுத்தும் வகையில் விஷம பிரச்சாரம்!” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

Tamil Mint

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! ஒரே நாளில் 197 பேர் பலி…!

Lekha Shree

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர்

Tamil Mint

விதிகளை மீறினாரா தமிழக அமைச்சர்?

Tamil Mint