நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெறாது: பிரகலாத் ஜோஷி


கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மேலும் நேரடியாக பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்கவே அனைத்து கட்சிகளும் விரும்புவதாக ஜோஷி தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டட்தொடரை கூட்ட வேண்டும் என பிரகலாத் ஜோஷிக்கு ஒரு கடிதம் எழுதினார். 

இந்த கடிதத்துக்கு பிரகலாத் ஜோஷி, “நாடாளுமன்ற கூட்ட தொடர் நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. அதன்படி அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடாளுமன்ற கூட்ட தொடரை ஒத்தி வைக்க விரும்புகின்றனர். எனவே இந்த கூட்ட தொடர் குறித்து எதிர்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து இல்லை.

Also Read  2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

ஜனவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்ட தொடரில் நேரடியாக பங்கேற்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெறாது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாக நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்” என பதிலளித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மே.வங்கத்தில் அம்மா மதிய உணவுத் திட்டம்: ரூ.5-க்கு பயனடையும் ஏழைகள்

Tamil Mint

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

சானிடைசர் ஆலையில் பயங்கர தீவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி

sathya suganthi

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு போய்விடுங்கள் : பிலிப்பைன்ஸ் அதிபர்

Shanmugapriya

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

Tamil Mint

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

ராமர் கோயிலுக்காக தயாராகும் உலகின் மிகப் பெரிய பூட்டு – வயதான தம்பதிக்கு குவியும் பாராட்டுகள்…!

Devaraj

கொரோனா தடுப்பூசி போடாவிடில் ஊதியம் இல்லை – அதிரடி உத்தரவுப் போட்ட ஆட்சியர்…!

sathya suganthi