பாடகருக்கு ஆதரவு – மன்னிப்பு கேட்ட நடிகை பார்வதி…!


கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
முதலில் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டங்கள் எழுந்தன.

Also Read  உலக அரங்கில் ஒலித்த 'வலிமை' அப்டேட்… மீண்டும் களத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்..!

இந்த நிலையில் தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி, வேடன் பதிவை ‘லைக்’ செய்திருந்தார்.

பின்னர், பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும் டிஸ்லைக் செய்துவிட்டார்.

Also Read  திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

வேடன் மீது குற்றம்சாட்டிய பெண்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன் என்றும் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் தனது ‘லைக்’கை நீக்கி தவறை திருத்தி விட்டேன் என்றும் தான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? - நீதிபதியின் சர்ச்சை கருத்து!

தனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பார்வதி கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தாலாட்டு’ சீரியலில் இணைந்த ‘செப்பருத்தி’ சீரியல் நடிகை…!

Lekha Shree

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி – என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

பாடகியாக மாறிய பிக்பாஸ் ஜூலி..! வீடியோ இதோ!

Lekha Shree

மீண்டும் இணையும் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி… எந்த தொடரில் தெரியுமா?

Tamil Mint

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan

இயக்குனர் சங்கரின் இந்த படம் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது…

VIGNESH PERUMAL

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சார்பட்டா பரம்பரை’ – வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Lekha Shree

கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர்..! சோகத்தில் சின்னத்திரை..!

Lekha Shree

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தலைகீழாக யோகா செய்யும் ரம்யா பாண்டியன்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடிய நடிகை ராஷி கண்ணா! – வைரல் வீடியோ!

Shanmugapriya

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree