சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் – தென்னக ரயில்வே


தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதனால், மக்கள் அவர்கள் வீட்டுக்குளேயே முடங்கினர். அதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

ஜூன் 15ம் தேதி முதல் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 4 மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Also Read  கொரோனா அப்டேட் - தமிழகத்தில் ஒரேநாளில் 478 பேர் உயிரிழப்பு..!

இந்நிலையில் தற்போது தென்னக ரயில்வே சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐசியூவில் ஆ.ராசா மனைவி! நேரில் சென்று விசாரித்த மு.க.ஸ்டாலின்!

Lekha Shree

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்…!

Lekha Shree

“நீட் நல்லது” – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Lekha Shree

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj

முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Tamil Mint

“சென்னைக்கு வந்தா வீட்டுக்கு கண்டிப்பா வாங்க” – நடராஜனுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்த சரத்குமார்!

Tamil Mint

அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் நோயாளிகள் அவதி!

Lekha Shree

14 கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பிய வெற்றிமாறன்-விஜய்சேதுபதி!

sathya suganthi

2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!

Tamil Mint

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

Tamil Mint

காவலர்களுக்கு உற்சாகமூட்டிய கமிஷனர்

Tamil Mint