a

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!


நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமைடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்திய மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் பொருட்களை வாங்குவதற்காக ‘பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு’ $ 50,000 நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.

Also Read  அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

ஆனால், தற்போது அந்நிதியை UNICEF Australia’s India Covid 19 crisis appeal என்ற திட்டத்தின் வாயிலாக இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அனுப்பியுள்ளார். இதை UNICEF நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அவர், “இந்தியாவின் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் பொருட்களை வாங்க.பி.எம் கேர்ஸ் ஃபண்டுக்கு நான் ரூ.37 லட்சம் ($50,000) நன்கொடையாக அளித்துள்ளேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Also Read  கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

ஆனால், அவருக்கு சிலர் சமூக வலைத்தளங்களில் அந்த பணத்தை வேறு நிறுவனத்தின் மூலமாக அனுப்ப பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. PM cares மீது நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால் அவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பேட் கம்மின்ஸ் அந்த நிதியை UNICEF Australia’s India Covid 19 crisis appeal என்ற திட்டத்தின் வாயிலாக இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தில் வைரலாகும் சேர் போன்ற ஹேண்ட்பேக்!

Shanmugapriya

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

Devaraj

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

“நான் வந்துட்டேன்னு சொல்லு” மீண்டும் இணைகிறாரா ஆர்.ஜே. பாலாஜி?

Jaya Thilagan

வேகம் போதாது… மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அட்வைஸ்!

Bhuvaneshwari Velmurugan

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டும் என் தந்தைக்கே அர்ப்பணிப்பேன் – முகமது சிராஜ்

Tamil Mint

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை-அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள்

Tamil Mint