a

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!


டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அறையின் பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் பலவிதமான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Also Read  மனைவியின் நகையை விற்று உதவும் நபர்! - தன்னலமற்ற சேவை

டெல்லியில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் அங்கு தொற்று பரவல் குறைந்தபாடில்லை.

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் படுக்கை வசதியும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! - உ.பி.யில் கொடூரம்

இதனையடுத்து பல மருத்துவமனைகள் புதிய நோயாளிகளுக்கான அட்மிஷனை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள் என்று நோயாளிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனைகளில் நிலைமை இவ்வாறு நீடித்தால் பல நோயாளிகள் உயிரிழக்கக் கூடும் என்ற அச்சம் மருத்துவர்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்களும் மக்களும் நிலவி வருகிறது. பொதுமக்களுக்கு இடைவிடாத ஆக்சிஜன் சேவை வழங்க வேண்டும் என்பதே தற்போது பலரின் கோரிக்கையாக உள்ளது.

Also Read  கொரோனா: கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை உள்பட 2 பள்ளிக்கு அபராதம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

Lekha Shree

விடாமல் துரத்தும் கொரோனா… மீண்டும் களமிறங்கும் கட்டுப்பாடுகள்… மீறினால் கடுமையான தண்டனை… எச்சரிக்கும் அதிகாரிகள்…

VIGNESH PERUMAL

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

பிரதமர் மோடி தமிழகத்திற்கு உடனே இதை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்..

Ramya Tamil

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

பத்திரிக்கையாளர்களின் உயிரை காவு வாங்கும் கொரோனா! – வேண்டிலேட்டர்கள் கிடைக்காததால் 10 நாட்களில் 6 பத்திரிக்கையாளர்கள் பலி!

Shanmugapriya

பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை…! முழு விவரம் இதோ…!

sathya suganthi

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

Devaraj

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree