டாய்லெட் நீரை குடிநீராக குடித்து வந்த நோயாளிகள்…! 30 வருடங்களுக்கு பிறகு வெளியான உண்மை..!


ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளாக நோயாளிகள் டாய்லெட் நீரை குடிநீராக குடித்து வந்துள்ளனர் என்ற உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜப்பானில் இருக்கும் புகழ் பெற்ற ஓசாகா மருத்துவமனை பல்கலைக்கழகத்தில் குடிநீர் குழாய்க்கு பதில் கழிவறை குழாய்க்கு கொடுத்த தவறான இணைப்பு காரணமாக சுமார் 30 ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் டாய்லெட் நீரையே குடிநீராக குடித்து வந்துள்ளனர்.

Also Read  ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு..!

தற்போது மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக பைப்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால், பழுதுகளை சரி செய்யும் போதுதான் குடிநீர் குழாய்கள் டாய்லெட் குழாய்களுடன் இணைக்கப்பட்டது மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது.

Also Read  ஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி

இந்த சம்பவம் சர்ச்சையானது காரணம் என்னவென்றால் மருத்துவமனையின் குடிநீர் தரம் குறித்து வாரம் ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுமாம்.

இந்த செய்தி ஜப்பான் முழுவதும் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓசாகா பல்கலைக்கழக மருத்துவமனையின் இயக்குனரும், துணைத் தலைவருமான கசுஹிகோ நாகதானி மன்னிப்பு கோரியுள்ளார்.

Also Read  'பொன்னியின் செல்வன்' - ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

மேலும், இன்னும் முறையான விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

பாம்பின் விஷத்தில் இருந்து கொரோனாவுக்கு மருந்து? ஆச்சரியமூட்டும் தகவல்..!

Lekha Shree

தலிபான்களின் ஷரியா சட்டத்தால் பயப்படும் பெண்கள்.? : அப்படி என்ன கொடூர தண்டனைகள்: முழு விவரம்.!

mani maran

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

6 நாடுகளுக்கு பரவிய C.1.2 வகை கொரோனா வைரஸ்…! டெல்டா வகையை விட இருமடங்கு ஆபத்து..!

Lekha Shree

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும்
இங்கிலாந்து அரச தம்பதி – புகைப்படத்துடன் அறிவிப்பு

Tamil Mint

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனாவில் இருந்து குணமடைந்த ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்

Tamil Mint

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் – நடந்தது என்ன?

Lekha Shree

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் – மெலிண்டா தம்பதி சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்

suma lekha

இலங்கையில் மழைக்கு இத்தனை பேர் பலியா??? –அபாயத்தில் 11 மாவட்டங்கள்!!!

Lekha Shree