ஐ லவ் யு சொல்லும் 2 வயது கிளி! – வைரலாகும் வீடியோ


இரண்டு வயது கிளி ஒன்று ஐ லவ் யூ சொல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கிளி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த இரண்டு வயது கிளியை தனது வித்தியாசமான அசைவுகளில் ஐ லவ் யூ என்று செல்கிறது.

Also Read  விவாகரத்து பெற்று குழந்தைகள் கணவருடன் பின்னர் பொம்மைகளை சேகரிக்கும் தாய்!

அது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருப்பதாக இணையவாசிகள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

அந்த கிளி வெள்ளை நிறத்தில் இருந்து கொண்டு இதுபோன்ற சொல்வது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதலில் அந்த வீடியோவை அட்வென்சர் ஆப் ஆர்லோ என்ற இன்ஸ்டகிராம் கணக்கில் அந்த சிலையின் உரிமையாளர் பதிவிட தொடங்கினார்.

தற்போது அந்த வீடியோக்களை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

Also Read  கொலை வழக்கில் கைதான யானைகள்…! வினோத நிகழ்வு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிக எடை கொண்ட மனிதர்கள் வாடகைக்கு! – ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

“இவன் எனது மகன் போல!” – நாய்க்கு மாஸ்க் அணிவித்த நபர்!

Shanmugapriya

ஒரே ஒரு பூனைதான் – அவசரமாக தரையிரங்கிய விமானம்! – நடந்தது என்ன?

Shanmugapriya

“இந்த உள்ளாடையை 100 நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தலாம்” – மக்களை கவரும் பதிவு!

Shanmugapriya

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

கொலை வழக்கில் கைதான யானைகள்…! வினோத நிகழ்வு..!

Lekha Shree

குழந்தையின் வாயில் ஓட்டை இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்! – பிறகு என்ன நடந்தது தெரியுமா?

Shanmugapriya

வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!

Lekha Shree

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

மருமகளை மறுமணம் செய்த மாமனார்… அதிர்ச்சியில் உறைந்த மகன்..!

Lekha Shree

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

பல பெண்கள் No சொன்ன விரக்தியில் Boyfriend for Rent என்ற புதிய முறையை அறிமுகம் செய்த இளைஞர்! – இது காதலர் தின ஸ்பெஷல்!

Tamil Mint