பாலியல் புகார்: சீன டென்னிஸ் வீராங்கனைக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள டென்னிஸ் சங்கம்..!


சில தினங்களுக்கு முன் சீன டென்னிஸ் வீராங்கனை பெங் சுகாய், முன்னாள் சீன துணை அதிபர் ஷாங்க் கயோலி மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் டென்னிஸ் தொடர்களை சர்வதேச மகளிர் சங்கம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

Also Read  சம்பளம் தரவே இல்லைங்க...! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்...!

சீனாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை தான் பெங் சுகாய். அவர் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் ஷாங்க் கயோலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவரது பதிவும் நீக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

இந்நிலையில் வீராங்கனைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சர்வதேச மகளிர் சங்கம் களமிறங்கியுள்ளது. பாலியல் புகார் குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

மேலும், வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை தங்களுக்கு இருப்பதாக கூறியுள்ள அச்சங்கம் சீனாவில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Also Read  திடீரென வெடித்த சரக்கு கப்பல்… அதிர்ந்த கட்டிடங்கள்… வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

முன்விரோதம் காரணமாக 2 பேர் அடித்து கொலை….

VIGNESH PERUMAL

மனித பற்கள், ஆட்டுத்தலை கொண்ட விநோத மீன்… வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

ஆரணி: அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

Lekha Shree

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj

சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன்.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய வசதி..!

suma lekha

பிரபல யூடியூப் சமையல் கலைஞர் ‘டாடி’ ஆறுமுகம் மகன் கைது..! காரணம் இதுதான்..!

Lekha Shree

கொரோனா எங்கிருத்து தோன்றியது என்று சீனா சொல்ல வேண்டும்.. உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்..!

suma lekha

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும்: பிரான்ஸ் கோரிக்கை

Tamil Mint

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint