a

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட லஞ்சம்! – கர்நாடகாவில் அவலம்


கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடலை ஏரியூட்டுவதற்காக லஞ்சம் கேட்கப்படுவது கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  "இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது" - உலக சுகாதார அமைப்பு

வட மாநிலங்களான மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை எரிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக கூட்டுவதற்காக லஞ்சம் கேட்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read  "ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்" - ரயில்வே அதிரடி…!

அதிக உடல்கள் எரியூட்ட படுவதால் டோக்கன் வாங்கிக்கொண்டு இறந்தவரின் உறவினர்கள் நெடு நேரம் காத்துக் கிடப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி உடனடியாக எரியூட்டும் அதற்காக 25 ஆயிரம் ரூபாய் வரை மென்மையான ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read  உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்... வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

Ramya Tamil

சபரிமலையில் நடை அடைக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

Tamil Mint

தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

Lekha Shree

வன்முறையை தடுக்க முடியவில்லை – பதவியை ராஜினாமா செய்வதாக திரிணாமூல் காங். எம்.பி. அறிவிப்பு

Tamil Mint

களவர பூமியான டெல்லி… செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிய போராட்டக்காரர்கள்! முழுவிவரம்

Tamil Mint

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

இருசக்கர வாகனத்தின் பின்னால் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற நபர்!

Shanmugapriya

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

Lekha Shree