மனநலம் பாதித்த பெண்ணை குழந்தை திருட வந்தவர் என தாக்கிய பொதுமக்கள்..!


மனநலம் பாதித்த பெண்ணை குழந்தை திருட வந்தவர் என நினைத்து பொதுமக்கள் அவரை அடித்து உதைத்த சம்பவம் வேதனை அளித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குழந்தையை திருட வந்தவர் என சந்தேகித்து பெண்கள் பலர் அவரை அடித்து உதைத்துள்ளனர்.

Also Read  முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் கைது…!

அந்த பெண் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதால் குழந்தை திருட வந்தவர் என்று எண்ணிய உள்ளூர் மக்கள் அந்த பெண்ணை கட்டிப் போட்டு தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கணவரால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

Also Read  கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

அதையடுத்து அப்பெண்ணை அடித்து உதைத்த பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பதஞ்சலி” ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

sathya suganthi

‘ஹாட்ரிக்’ சாதனை! – இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு…!

Lekha Shree

வரிந்துக் கட்டிக்கொண்டு சலுகைகளை வழங்கும் ஏர்டேல், ஜியோ மற்றும் வோடபோன்…..

Tamil Mint

சமையல் வேலைக்கு வந்த பெண்ணிடம் உரிமையாளர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…

VIGNESH PERUMAL

உணவு கொடுத்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு…! கட்டியணைந்து அன்பை பறிமாறிய குரங்கு…! வைரல் வீடியோ…!

sathya suganthi

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…

Ramya Tamil

Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!

Lekha Shree

திருடியதை திருப்பி கொடுத்த திருடன்… திருச்சியில் நடந்த ருசிகர சம்பவம்…!

Lekha Shree

கந்துவட்டியால் நடந்த கொடூரம்… வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

Lekha Shree

மாஸ்கை வைத்தே கொரோனா பரிசோதனை! – அசத்தலான கண்டுபிடிப்பு!

Shanmugapriya

ஊழல் வழக்கு: குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு திடீர் உடல்நலக்குறைவு..!

Lekha Shree

வெள்ளக்காடான மகாராஷ்டிரா…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு..!

suma lekha