a

சாலை வசதி இல்லை! – கர்ப்பிணி பெண்ணை பத்து கிலோமீட்டர் சுமந்து சென்ற கிராம மக்கள்!


சாலை வசதி இல்லாதகாரணத்தால் கர்ப்பிணிப் பெண்ணை பத்து கிலோமீட்டர் சுமந்து சென்று உள்ளனர் கிராமவாசிகள்.

இந்தியாவின் பல பகுதிகளில் சாலை வசதி இல்லாமலும் மிகவும் மோசமான சாலை வசதிகளும் இருக்கின்றன.

சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தாலும் கூட அதை நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஆகிறது.

பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிற நிலையில் சாலை வசதி இல்லாததன் காரணமாக அவ்வப்போது பல துயர சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் ஆந்திராவின் கிண்ணராலோவா என்ற கிராமத்தில் சாலை வசதி இல்லாததன் காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவர் கிராமவாசிகள் சுமந்து செல்லப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read  இரட்டை சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம் - சோகத்தில் பெற்றோர்!

சுமார் பத்து கிலோமீட்டர் அந்தப் பெண்ணை கிராமவாசிகள் சுமந்து சென்றதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை திரட்ட பா.ஜ.க முடிவு

Tamil Mint

ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

HariHara Suthan

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

கல்லூரி தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

Tamil Mint

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree

15,000 பள்ளிகளை தரம் உயர்த்த பட்ஜெட்டில் முடிவு

Tamil Mint

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

Devaraj

புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! – அச்சத்தில் இந்திய மக்கள்!

Shanmugapriya

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா…! இதுதான் காரணமா…?

Devaraj

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint