a

மருத்துவரை காக்க நிதி திரட்டிய மக்கள்; தகவல் அறிந்து நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்!


ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் மருத்துவரை காப்பாற்றுவதற்காக 20 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ளனர் கிராம மக்கள்.

பிரகாசம் மாவட்டம் கரஞ்சேடு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவர் மருத்துவர் பாஸ்கர ராவ்.

கொரோனா தொற்றிலிருந்து பலரையும் காப்பாற்றியுள்ள பாஸ்கர ராவ், தடுப்பூசி போடுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மக்களின் மருத்துவர் என்று அப்பகுதி மக்களாக் செல்லமாக அழைக்கப்படுவார் பாஸ்கர ராவ். அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.

Also Read  அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

அதனை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நுரையீரலில் தொற்று அதிக அளவில் பாதித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவருக்கு சிகிச்சை அளிக்கஒன்னரை முதல் 2 கோடி ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு உதவும் விதமாக அந்த கிராம மக்கள் ரூ.20 லட்சம் நிதி திரட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சிகிச்சைக்கு தேவையான ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் பணத்தை அரசின் மூலம் நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.

Also Read  கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

“மாஸ்க் வாங்க முடியவில்லை” – பறவைக்கூட்டை மாஸ்க் போல அணிந்து அரசு அலுவலகத்தில் மனு கொடுத்த நபர்!

Shanmugapriya

பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

Tamil Mint

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

ஒரே ஆம்புலன்சில் 22 கொரோனா நோயாளிகளின் உடல்கள்…! நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விற்பனை

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree

UPSC தேர்வு ஒத்திவைப்பு.. எப்போது நடைபெற உள்ளது தெரியுமா..?

Ramya Tamil

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree