a

கொரோனா அச்சம்! – தனி விமானத்தில் வெளிநாடு பறக்கும் பணக்காரர்கள்!


இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் என் வேகம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தனி விமானத்தின் மூலம் பணக்காரர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்ற பிறநாட்டு நட்சத்திர வீரர்கள் கூட கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி தங்களது நாட்டிற்கு திரும்பி விட்டனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் கூட பாலிவுட் நடிகர்கள் சிலர் மாலத்தீவுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தனர். மாலத்தீவில் இதனால் கூட்ட நெரிசல் அதிகமாகவே இந்தியாவிற்கு மாலத்தீவு தடைவிதித்தது.

Also Read  வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி...


இது ஒருபுறமிருக்க புதுடெல்லியில் உள்ள கிளப் ஒன் என்ற தனியார் ஜெட் நிறுவனத்தின் தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பணக்காரர்கள் மட்டுமல்லாமல் தனி விமானம் பெறுவதற்கு போதுமான வசதி உடையவர்கள் கூட இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் தீவிரமாக இருக்கும் நிலையில் பலர் இதுபோன்ற வெளிநாடுகளுக்கு செல்ல செல்வதால் ஜெட் வாடகை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil

ஒரே பகுதியை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா! மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அடைப்பு!

Jaya Thilagan

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

Shanmugapriya

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

“வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி? ” – கூகுளில் தேடும் இந்தியர்கள்!

Shanmugapriya

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

Shanmugapriya

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil