a

கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப் களை உருவாக்கியுள்ள இணையவாசிகள்!


கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக மட்டுமே பிரத்தியேகமாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் குரூப்களை உருவாக்கி வருகின்றனர் இணையவாசிகள்.

இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தோற்ற பரவத் தொடங்கிய நாள் முதலே இதுதான் மிகவும் உயர்ந்த எண்ணிக்கை.

Also Read  இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதி கிடைப்பதற்கும் நோயாளிகள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குறிப்புகளை உருவாக்கி அதில் உதவி புரிந்து வருகின்றனர் இணையவாசிகள்.

Also Read  ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற 2 பேர் கைது…!

ஒவ்வொரு மாநிலம் மாவட்டத்திற்கு தகுந்த வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் இணையத்தில் கிடைக்கின்றன. அந்தக் உறுப்புகளில் கொரோனா நோயாளிகளுக்காக அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

உதாரணத்திற்கு குறுநாவல் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒருவர் தனக்கு பிளாஸ்மா அல்லது படுக்கை வசதி வேண்டுமென்றால் அந்த குரூப்பில் போஸ்ட் செய்து விடுவார். அந்த குரூப்பில் இருக்கும் மற்ற நபர்கள் அவர்களுக்கான உதவியை செய்து வருகின்றனர்.

Also Read  மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? - தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

உணவு கொடுப்பது முதல் உணவு தயாரித்துக் கொடுப்பது வரை, பிளாஸ்மா ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கை வசதி உள்ளிட்டவை செய்து தருவது வரை அனைத்தும் அந்த குரூப்களில் இருப்பவர்களால் செய்யப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகரிக்கும் கொரோனா! – ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தவிக்கும் டெல்லி!

Shanmugapriya

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை? மாணவர்களிடையே அதிகரிக்கும் நோய் பாதிப்பு…!

Devaraj

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

2வது நாளாக 2.6 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

Devaraj

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

Jaya Thilagan

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

Shanmugapriya

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj