பாரம்பரிய திருவிழா…. ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட டால்பின்கள்… ரத்த வெள்ளமான கடற்கரை..!


வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் உள்ள கடற்கரை ரத்தவெள்ளத்தில் காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கான காரணம் குறித்து அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில், இது ஒரு பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் என தெரிவிக்கப்பட்டது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போரோ தீவில் மக்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவின் ஒரு பகுதியாக படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்து கத்தியை வைத்து வெட்டி கொன்று குவித்துள்ளனர்.

இதனால் கடற்கரை பகுதி நீர் முழுவதும் டால்பின்களின் ரத்தத்தால் சிவப்பு நிறத்தில் காட்சி அளித்துள்ளது.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு விலங்கு நல ஆர்வலர்களும் கடல் நீரை மாசுபடுத்தியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Also Read  அமெரிக்காவுக்கு 2வது முறையாக சுதந்திர தேவி சிலையை வழங்கிய பிரான்ஸ்…!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நிலத்தடி நீர் மாசு…! குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்…!

sathya suganthi

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன்

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி இரண்டாவது சூரிய கிரகணம்

Tamil Mint

“Bye Bye Family”: இந்தோனேசிய விமான விபத்தில் பயணித்த பெண்ணின் கடைசி பதிவு!

Tamil Mint

அடர் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி… துர்நாற்றத்தால் மக்கள் அவதி… வெளியான ‘பகீர்’ உண்மை!

Lekha Shree

அதிபர் ட்விட்டர் கணக்கு முடக்கம் – ட்விட்டருக்கு தடை விதித்த அரசு!

Lekha Shree

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உருக்குலைந்த லட்சக்கணக்கான குழந்தைகள்!

Tamil Mint

ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

30 ஆண்டுகளாக சிகரெட் பிடித்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Tamil Mint

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

மாஸ்க் தேவையில்லை என்று கூறும் நாடுகளுக்கு உலக சுகாதார மையம் எச்சரிக்கை..

Ramya Tamil