கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் உயிரிழப்பு- ஆய்வில் தகவல்!!!


தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 84% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், தொற்று பாதிப்புகளில் இருந்து தமிழ்நாடு முழுமையாக மீளவில்லை. கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த பொதுசுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், 2021 ஆகஸ்ட்  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 2011 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரீனா புருஷோத்தமன் வெற்றி..!

அதில் 1675 பேர் அதாவது 84% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுடன் ஒப்பிடும் பொழுது, கொரோனாவில் தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் இறந்துள்ளனர் என்பதும் உறுதியாகியுள்ளது.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு 3.5 மடங்கு உயிரிழக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் போடுவதற்கான தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. இதனால் அபாயத்தை உணர்ந்து காலதாமதப்படுத்தால் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Also Read  தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அறிகுறியா? மருத்துவமனைக்கு செல்லாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள் – ராதாகிருஷ்ணன்

Devaraj

“விரைவில் சந்திப்போம்!” – அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா அறிக்கை..!

Lekha Shree

‘முதல்வரின் முகவரி’ : புதிய துறை உருவாக்கம்

Lekha Shree

ஊரடங்கும் மேலும் தளர்வுகள்: இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி மரணம் ! நடிகர் சங்கம் இரங்கல் !!

Tamil Mint

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

உறுதியாக வெற்றி பெறுவேன் – காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை…!

Devaraj

தினமும் மணியடித்து பூஜை செய்யும் குரங்கு…! ஆஞ்சநேயர் கோயிலில் நிகழும் அதிசயம்…!

Devaraj

கொரோனா பரிசோதனை வேண்டாம்! – வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்

Shanmugapriya

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

திருக்கோவில் எனும் பெயரில் தொலைக்காட்சி-தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Mint

12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

Ramya Tamil