a

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?


முழுமையாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் சற்று தொற்று பாதிப்பு தணிந்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் போட வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தது.

Also Read  கொரோனா தடுப்பூசி போடப் போறீங்களா..? அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு குருணை தடுப்பூசி முழுமையாக எடுத்துக் கொண்ட அமெரிக்கர்கள் மாஸ்க் அணியாமல் கூட வெளியே வரலாம். அவர்களுக்கு மாஸ்க் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.

Also Read  திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் எதிரொலி – ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!

Devaraj

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

VIGNESH PERUMAL

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசி கொள்முதல்; அரசு உத்தரவு

Jaya Thilagan

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு

Devaraj

கொரோனோ நோயாளிகளின் குடும்பத்திற்கு இலவச இளநீர்! – இளைஞரின் அசத்தல் முயற்சி

Shanmugapriya

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா…!

Jaya Thilagan

சுகாதாரத் துறை சார்பில் அதிரடி அறிவிப்பு…. இதுதான் கொரோனாவுக்கு முக்கிய காரணம்….

VIGNESH PERUMAL

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

கொரோனா 2ம் அலை – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Lekha Shree

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil