இதெல்லாம் இருந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் – சுகாதாரத்துறை அறிவிப்பு


கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

Also Read  சீனாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்கள்: மக்கள் அவதி.!

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை.

அதன்படி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுதிணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அறிகுறி இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை என்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் பரிசொதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நெல்லையில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் - பள்ளி தாளாளர், கட்டட ஒப்பந்ததாரருக்கு சிறை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்தே விடுதலை!

Tamil Mint

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பிளேபாய் – உதயநிதி கமெண்ட்

Tamil Mint

“அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது!” – ஜெயக்குமார் திட்டவட்டம்..!

Lekha Shree

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி..!

Lekha Shree

பொது இடங்களில் ஆவி பிடிக்காதீங்க! கொரோனா வேகமாக பரவும் அபாயம்! மா.சு. எச்சரிக்கை

sathya suganthi

ஒமைக்ரான் பரவல் – தமிழகத்தில் பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!

Lekha Shree

கூட்டணி வேறு கொள்கை வேறு: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தமிழகம்: 5,000க்கும் கீழ் சென்ற கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் நுழைந்த ஒமைக்ரான்… ஒருவருக்கு தொற்று உறுதி..!

suma lekha

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது – கோகுல இந்திர குறித்து பேசியுள்ள ஜெயக்குமார்!

Tamil Mint

வார் ரூமை பார்வையிட்ட ஸ்டாலின்… ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி!

Lekha Shree

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint