பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டி, விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கவலையாக தெரிவித்துள்ளார்.

Also Read  வெள்ளி வென்ற 'தங்கமகன்' மாரியப்பனை வாழ்த்திய திமுக எம்.பி. கனிமொழி..!

மேலும் இதை பற்றி பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் ” ஒருபோதும் குற்றம் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்றது. எங்கள் கோரிக்கை தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு அவர்களுக்கு நீதி வழங்க கேட்டுக்கொள்கின்றேன். தயவுசெய்து இனிமேல் அம்மாவையும் மகனையும் நிம்மதியான வாழ்க்கையை வாழ விடுங்கள்.” என்று கூறியுள்ளார். 

Also Read  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய முகாம்


Also Read  "தமிழ்கூறும் நல்லுலகம்": சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவலை குறைக்க இது தான் தீர்வு – மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

டிடிவி தினகரன் மகள் திருமணம் – திருமண ஜோடிகளை வாழ்த்திய சசிகலா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தி.மு.க மீதும் என் மீதும் வீண் பழிபோடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மு.க.ஸ்டாலின்

Tamil Mint

“தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை” – கொங்குநாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

Lekha Shree

12-வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வு..? அரசு தேர்வுத்துறை விளக்கம்..

Ramya Tamil

கண்ணம்மா டூ சின்னம்மா; வெச்சு செய்யும் மீம் கிரியேட்டர்கள் – எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!!!

Tamil Mint

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

Devaraj

மெரினா கடற்கரையை விரைவில் திறக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

Tamil Mint

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா…!

Devaraj

“நிலக்கரி காணவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு..!

Lekha Shree

கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!

Lekha Shree