a

பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் இருந்து வருகின்றனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவக் காரணங்களால் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டார்.

Also Read  பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாள் பரோலில் போலீசார் விடுவித்தனர். இதையடுத்து இருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

Tamil Mint

நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை

Tamil Mint

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது-செப். 14 முதல் 16ம் தேதி வரை நடத்த முடிவு.

Tamil Mint

ராஜேஷ் தாஸ்-க்கு உதவும் எஸ்.பி.! மிரட்டப்படும் அதிகாரிகள்! சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்!

Jaya Thilagan

கடலூர் மாவட்டத்தில் மட்டும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 4 பேர் பலி

sathya suganthi

அம்மா – அப்பா எல்லாம் இல்லை… ஜெயலலிதா மோடிக்கு புதிய உறவுமுறை கொடுத்த சி.டி.ரவி!

Devaraj

பாஜகவுக்கு தாவுகிறாரா குஷ்பு? கடுப்பில் காங்கிரஸ்

Tamil Mint

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

sathya suganthi