a

உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!


துருக்கி நாட்டில் உரிமையாளர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுவதை அறிந்த அவரது செல்லப்பிராணி அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இஸ்தான்புல் நகரில் வசித்த பெண் ஒருவர் கோல்டன் ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Also Read  வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

இதை அறிந்த நாய் உரிமையாளர் மீதான அன்பால் ஆம்புலன்ஸ் பின்னே பல கிலோமீட்டர் ஓடியது. மருத்துவமனை வரை ஓடிய அந்த நாய் உரிமையாளர்களுக்காக மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பல ஆண்டுகளாக பாதி மூளை இல்லாமல் வாழ்ந்துவரும் இளைஞர்! – அமெரிக்காவில் வினோதம்!

Tamil Mint

இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கும் பழங்குடியினர்…! காரணம் இதுதானா…?

Devaraj

பனிப்பொழிவுடன் கூடிய மழை… மக்கள் அவதி..!

Lekha Shree

சோம்பேறிகளுக்கு கொரோனா எமனாக மாறலாம்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

இன்று முதல் நோபல் பரிசுகள்

Tamil Mint

நாளை நிகழவிருக்கும் வானியல் அதிசயம் – Super Blood Moon-ஐ இந்தியாவில் காணமுடியுமா?

Lekha Shree

ஐந்தே நிமிடங்களில் கொரோனா தொடரை கண்டறியும் புதிய முறை

Tamil Mint

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

டெக்சாஸ் மாகாணத்தை கைப்பற்றினார் டிரம்ப்

Tamil Mint

நியூசிலாந்தை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள் !

HariHara Suthan

‘நான் ஐபோன்களை பயன்படுத்துவதில்லை’ – பிரபல தொழிலதிபர் கூறிய சுவாரஸ்ய தகவல்!

Shanmugapriya