இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன ?


பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் கடந்த 59 நாட்களுக்கு பிறகு நேற்று விலை உயர்ந்தது. இதன்படி பெட்ரோல், லிட்டர் 84.31 ரூபாய், டீசல் லிட்டர் 76.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Also Read  திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!

இந்நிலையில், இன்று (21-ம்தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.84.46-க்கும், டீசல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.76.37-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree

கோவை: தடையின்றி நடக்கும் கஞ்சா விற்பனையால் விபரீதம்..!

Lekha Shree

பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Mint

நிபா வைரஸ்: தமிழகத்தில் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

Lekha Shree

மீனவரை கொடூரமாக கொன்ற முதலை; காவிரி ஆற்றில் உலா வருவதால் மக்கள் பீதி!

Tamil Mint

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…! வலுக்கும் கண்டனம்..!

Lekha Shree

“தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் முதலமைச்சர் ஸ்டாலின்” – அமைச்சர் சேகர் பாபு புகழாரம்..!

Lekha Shree

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது…!

sathya suganthi

கணவனை திருத்த கண்டித்த மனைவி….. மதுபோதையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை…

VIGNESH PERUMAL

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint