கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை


கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பல நாடுகள் அவற்றை இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கும்போதே, அவசர தேவைக்கு பயன்படுத்தவும் தயாராகி வருகின்றன. 

இந்தியாவிலும் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன. அத்துடன் பல்வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளும் பரிசோதனை மற்றும் தயாரிப்பில் உள்ளன. 

Also Read  ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் தொடக்கம் - சச்சின் மகன் முன்பதிவு !!!

இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்தும், ஊக்கப்படுத்தியும் வருகிறது.

இந்தநிலையில், ஃபைசர் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளது. 

ஃபைசரின் தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதிய சட்டங்களின் அடிப்படையில், இந்தியாவில் கிளினிக்கல் சோதனைகளை நடத்தாமலேயே தடுப்பூசியை விற்க அனுமதிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Also Read  அடுக்கடுக்கான சோதனைகள்... அசராமல் போராடும் விவசாயிகள்...

ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு கடந்த 2 ஆம் தேதி  இங்கிலாந்தும், அதைத்தொடர்ந்து 4 ஆம் தேதி  பஹ்ரைனும் தற்காலிக அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி” – லெப்ட்&ரைட் வாங்கிய இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! வைரலாகும் வீடியோ!

sathya suganthi

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

Tamil Mint

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

பான் – ஆதார் கார்டை இணைக்க ஆண்டு வரை காலக்கெடு.!

suma lekha

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint

இந்திய மக்களுக்காக மோடி பிரதமராக இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா? – ராகுல் காந்தி

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்போம்: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint