மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் ஒமைக்ரான் வைரஸுக்கான தனி தடுப்பூசி…!


ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு என தனி தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மார்ச் மாதம் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பல்வேறு அரசுகளும் வேகமாக பரவும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பிரத்யேக தடுப்பூசியை கேட்டு வருவதால் இந்த தடுப்பூசியை தயார் செய்து வருகிறோம்.

Also Read  இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

இந்த தடுப்பூசி மார்ச் மாதம் தயாராகி விடும். ஆனால், இது நமக்குத் தேவைப்படுமா? இல்லை இது எப்படி பயன்படுத்தப்படும் என்பது தெரியாது.

மேலும், இப்போது உள்ள தடுப்பூசிகளும் பூஸ்டர் டோஸ்களுமே கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை தருகிறது.

Also Read  ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள்..!

அதே வேளையில் ஒமைக்ரானுக்கு என தனியாக தடுப்பூசியை கண்டுபிடிப்பதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டரில் ப்ளூ டிக் குறித்த சர்ச்சை – என்ன நடந்தது?

Lekha Shree

கணவன்-மனைவி வாழ்க்கை முறையில் வெறுப்பு – ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு பெருகும் ஆதரவு…!

sathya suganthi

7500 காயின்கள்….. 9 மணி நேரத்தில் மாடுலர் கிச்சன் ஆக்கிய பெண்!

Shanmugapriya

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு – பிரதமர் மோடி வாழ்த்து..!

suma lekha

இறப்பில் இணைந்த காதலர்கள்… கல்லறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

Lekha Shree

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்! முழு விவரம் இதோ.!

Tamil Mint

ஈஸ்டர் முட்டைகளில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்…! கண்ணையும் கருத்தையும் கவர்ந்த புகைப்படங்கள்…!

Devaraj

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் சீன அரசு..!

Lekha Shree

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

மதுரா நகருக்கு எதுவும் செய்யாதவர்களை கிருஷ்ணர் சபிப்பார் – அகிலேஷ் யாதவை சபித்த யோகி ஆதித்யநாத்.!

suma lekha

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?

Lekha Shree

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj