85 பேருடன் சென்ற விமானம் நொறுங்கி கோர விபத்து…!


பிலிப்பைன்சின் தென் பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளதால், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் 85 பேருடன் சென்ற ராணுவ விமானம் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்கும் போது நொறுங்கி விபத்திற்குள்ளானது.

தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 40 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Also Read  கத்தினால் மட்டும் போதும்… ரூ.30,000 சம்பளம்! எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரலாற்றிலேயே மோசமான கப்பல் விபத்து – 325 டன் எண்ணெய்யுடன் கடலில் மூழ்கி கப்பல்

sathya suganthi

அபாய கட்டத்தில் பூமி – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!

sathya suganthi

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

டெலிவரி பேக்கில் குழந்தை! – தந்தையின் உருக்கமான கதை!

Lekha Shree

அமேசான் நிறுவனருடன் விண்வெளி பயணம்… ரூ.20 கோடிக்கு ஏலம் போன இருக்கை?

Lekha Shree

கொரோனாவை பரப்பியது சீனாதான் – அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!

sathya suganthi

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

‘கடல் சளி’ – காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

Lekha Shree

சீனாவின் COVID-19 தடுப்பு மருந்து விளையாட்டாளர்களுக்குச் கொடுக்க முடியாது…… ஜப்பான் அமைச்சர்

VIGNESH PERUMAL