தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு போய்விடுங்கள் : பிலிப்பைன்ஸ் அதிபர்


தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனா 2ம் அலை கட்டுக்குள் வரப்படுகிறது. கொரோனா 3ம் அலையின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Also Read  கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்தினால் என்னவாகும்?

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் நாட்டை விட்டே வெளியேறலாம் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு ஏதாவது நாட்டிற்கோ சென்று விடுங்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read  கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

பிலிப்பைன்ஸில், நாடு முழுவதும் அவசர கால நிலை அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மும்மடங்காக அதிகரிக்கும் சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

5 மாத குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கான ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி ரத்து!

Tamil Mint

32 ஆண்டுகளாக கற்கள் மட்டுமே உணவு – மகாராஷ்டிராவில் வினோத மனிதர்!

Shanmugapriya

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

ஜனநாயகத்தை மோடி மற்றும் கிரண்பேடி பின்பற்றுவதில்லை: முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

கர்ப்பிணியர் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்…!

sathya suganthi

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி – மத்திய அரசு

sathya suganthi

பயன்பாட்டில் இல்லாத கொக்கோ கோலா ஆலையை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய கேரளா!

Shanmugapriya

கொரோனா தடுப்பு – மோடிக்கு மன்மோகன் சிங் சொன்ன 5 யோசனைகள்…!

Devaraj

மருத்துவமனை படுக்கையில் படுத்து தூங்கிய தெருநாய் – புகைப்படங்கள், வீடியோ வைரலாகி சர்ச்சை

Jaya Thilagan

தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை: பிரதமர் மோடி

Tamil Mint

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj