a

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!


கோ, கோவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். இவரது சகோதரர் மருத்துவ உதவி கிடைக்காத காரணத்தால் உத்திரபிரதேசத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.

இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன சகோதரருக்கு படுக்கை மற்றும் வெண்டிலேட்டர் வசதி வேண்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் பியா.

Also Read  நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

ஆனால், அந்த உதவிகள் கிடைக்காத காரணத்தால் இன்று தனது சகோதரர் இறந்துவிட்டதாக அவர் பதிவிட்டள்ளார்.

பியாவின் சகோதரரின் மறைவுக்கு திரையுலகினரும் நண்பர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Also Read  கொலைக்கார கொரோனா - இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறதா மாஸ்டர் குறித்த அதிரடி அறிவிப்பு?

Tamil Mint

“நீங்க ஏதும் விருது வாங்கலையா? ” – ரசிகரின் கேள்விக்கு விவேக் அளித்த பதில் என்ன தெரியுமா?

Shanmugapriya

“மாஸ்டர்” விஜய்யாகவே மாறிய செல்வராகவன்… தாறுமாறு வைரலாகும் தனுஷ் அண்ணனின் லேட்டஸ்ட் வீடியோ…!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி நாளை முதல் தொடக்கம்… முன்னேற்பாடுகள் தீவிரம்!

Tamil Mint

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

Tamil Mint

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

இப்படியும் ஒரு மனைவியா! அதிர்ந்து போன போலீஸ்… அந்த பெண் கணவனுக்காக செய்தது என்ன?

Lekha Shree

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு; 144-வது நாளாக தொடரும் போராட்டம்

Jaya Thilagan

கபிலன், மாரியம்மா, ரங்கன் வாத்தியார் – வெளியானது ‘சார்பட்டா பரம்பரை’ கதாபாத்திரம்…

HariHara Suthan