a

‘கோ’ படத்தில் நடிகர் சிம்பு நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்…!


மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த படம் கோ. இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, அஜ்மல், ஜெகன் மற்றும் நடிகைகள் கார்த்திகா, பியா பாஜ்பாய் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

நடிகர் ஜீவாவின் திரையுலக பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் படமாக கோ இன்றளவும் உள்ளது. அண்மையில் மாரடைப்பால் இறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கேவி ஆனந்த் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்திருந்தார் நடிகர் சிம்பு.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

“அதில் கோ படத்தில் நான் நடித்திருந்தேன். ஆனால், சில காரணங்களால் அதில் இருந்து விலகிவிட்டேன். சமீபத்தில் மீண்டும் இணைந்து படம் பண்ணலாம் என இருந்தோம்” என தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் கோ படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரம்ஜான் அன்று வெளியாகும் ‘மாநாடு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!

Lekha Shree

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

கொரோனா 3ம் அலை: ரூ. 2 கோடி கொடுத்து உதவிய அனுஷ்கா – கோலி தம்பதி!

Shanmugapriya

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த பிரபல ஹீரோ…!

Lekha Shree

துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்கு அஜித் தேர்வு! – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Shanmugapriya

17 வயது சிறுமியிடம் அத்துமீறினாரா டேனி… வழக்கறிஞர் விளக்கம்…!

Devaraj

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj

துப்பறியும் கதையில் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகர்…!

Lekha Shree

விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் 17 மாத குழந்தை..! வைரலாகும் வீடியோ இதோ…

HariHara Suthan