சென்னை: போகி பண்டிகையின் போது பிளாஸ்டிக், டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம்..!


போகி பண்டிகை அன்று சென்னையில் விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி இதற்கான எச்சரிக்கையை வெளியிடுவது வழக்கம். ஆனால், இம்முறை அபராதம் விதித்து விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

Also Read  ஜெயலலிதா இல்லத்தை விட பிரமாண்டமான் பங்களாவை போயஸ் தோட்டத்தில் கட்டும் சசிகலா

விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Also Read  தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் சென்னை வருகை!!

Tamil Mint

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

டிசம்பர் 13-23 வரை அதிமுக உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

suma lekha

கொரோன பரவல் – தமிழகம் 3வது இடம்!

Lekha Shree

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

மெஜாரிட்டி திமுக…! ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா…!

sathya suganthi

தனியார் பள்ளி கல்வி கட்டணம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Tamil Mint

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு புதிய செயலி அறிமுகம்! பட்டதாரி இளைஞர்களின் அசத்தல் திட்டம்!

Tamil Mint

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்…!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் #GoBackStalin – காரணம் இதுதான்…!

sathya suganthi