பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்


மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் அதே திட்டத்தில் பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோருக்கு புதிதாக வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதற்காக மத்திய பொதுப்பணித்துறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகள் செய்துள்ளது. அதன் அடிப்படையில் பிரதமருக்கு பிரம்மாண்டமான வீடு கட்டப்பட உள்ளது.

Also Read  4 இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி கட்ட முடிவெடுத்த கிராம மக்கள்!

பிரதமர் வீட்டிற்காக 30,351 சதுக மீட்டர் இடம் ஒதுக்கப்படுகிறது. பிரதமருக்கு பாதுகாப்பு தரும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு 2.5 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டப்படும். பிரதமரின் அலுவலகமும் இதில் இயங்கும். 

இதே போல் 15 ஏக்கரில் துணை ஜனாதிபதிக்கு வீடு கட்டவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Also Read  சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி

Tamil Mint

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

இந்தியாவில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம்!

Shanmugapriya

இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறைந்து ஆட்சியர் – வைரலாகும் வீடியோ

sathya suganthi

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய ஊழியர்…!

Lekha Shree

புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! – அச்சத்தில் இந்திய மக்கள்!

Shanmugapriya

கேரளா: குழந்தை உட்பட 18 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி..!

Lekha Shree

மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

Lekha Shree

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்தது – ஆய்வில் தகவல்…!

sathya suganthi

பிரதமருக்கு திமுக எதிர்ப்பு

Tamil Mint