a

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!


இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலில் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 09 ஆயிரத்து 975 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 2,427 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,49,186 ஆக உயர்ந்து உள்ளது.

Also Read  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தொடங்கும் அன்னதானம்!

கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 180 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 14,01,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 23 கோடியே 27 லட்சத்து 86 ஆயிரத்து 482 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

Also Read  டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

இதற்கிடையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என திர்பார்க்கப்படுகிறது.

Also Read  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதல்வர் உத்தவ் தாக்கரே

Tamil Mint

கொரோனா தடுப்பு கவசத்தை அணிந்து ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிய நபர்! – வீடியோ

Tamil Mint

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

“தளர்வுகள் அறிவிப்பதில் கவனமாக இருங்கள்” – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Shanmugapriya

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

15,000 பள்ளிகளை தரம் உயர்த்த பட்ஜெட்டில் முடிவு

Tamil Mint

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

இந்தியாவில் இதுவரை 7.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி? வாஷிங்டன் பல்கலை. அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்

sathya suganthi