a

மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? – ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!


கொரோனா பரவலின் தீவிரம் நாடு முழுவதும் வேகமமெடுத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக 3 முக்கிய ஆலோசனைக்கூட்டத்தை நடத்த உள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Also Read  நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

இதைத் தொடர்ந்து, நண்பகலில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார்.

மேலும், கொரோனா அதிகரிப்பால் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு குறித்து உயர்மட்ட குழுவுடன் பேசவுள்ளதால், தேர்தல் பிரசாரத்துக்காக மேற்குவங்கத்தில் இன்று மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்வதாக பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read  கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் - ஆய்வில் தகவல்

கொரோனா பரவல் தொடர்பாக ஒரே நாளில் இந்த 3 ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், இவற்றின் முடிவில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

வீடு கட்ட தோண்டிய குழியில் ‘தங்கப்புதையல்’! வேடிக்கை பார்த்தவர் செய்த செயலால் பரபரப்பு!

Lekha Shree

மூச்சுத் திணறல், மருத்துவமனையில் அனுமதி: இப்போது எப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்?

Tamil Mint

“கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது ” – எடியூரப்பா திட்டவட்டம்!

Shanmugapriya

இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் – தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

இந்தியாவில் 21.5% பேருக்கு கொரோனா பாதிப்பு! ஆதாரத்துடன் தெரிவித்த செரோ சர்வே!

Tamil Mint

ரூ.2000 நோட்டு அதிகம் புழக்கத்தில் இல்லாததற்கு காரணம்…! மத்திய அரசு சொன்ன தகவல்…!

Devaraj

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம்! பொதுவெளியில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Tamil Mint