எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் மோடி


குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ரூ.121 கோடியில் அமையும் இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். 

அதையடுத்து இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “கட்ச் பகுதி அதிவேகமாக வளர்ச்சி பெறுகிறது. கட்ச் பகுதி மக்கள் ஏமாற்றத்தை நம்பிக்கையாக மாற்றியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை எவ்வளவு பெரிய பூகம்பம் வந்தாலும் அசைக்க முடியாது. பூகம்பத்திற்கு பிறகு, மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப்பகுதியை உயரத்திற்கு கொண்டு சென்றனர். 

Also Read  கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை குஜராத் அறிமுகப்படுத்தியது. சூரிய எரிசக்தி திட்டங்களை பலப்படுத்த குஜராத் பாடுபட்டது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிக்கும். விவசாயிகளுக்கு உதவி செய்ய நாம் எப்போதும் தயாராக உள்ளோம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ஆசி நமக்க உள்ளது. அவர்களின் நிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிள் தவறான தகவலை பரப்பி வருகின்றன. பொய் சொல்லி, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் பயமுறுத்துகின்றன. பொய் பரப்புபவர்களுக்கு விவசாயிகள் உரிய முறையில் பதிலடி கொடுப்பார்கள். 

Also Read  ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் தற்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன. தங்கள் ஆட்சியில் வேளாண் சீர்திருத்தங்களை கொண்டு வராத எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்க்கின்றன. 

வேளாண் சட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது” என உறுதியாக கூறினார்.

Also Read  ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெகன்மோகன் ஹிந்துக்களுக்கு துரோகம் இழைக்கிறார்: சந்திரபாபு நாயுடு

Tamil Mint

பணம் சேர்த்து வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கும் சூரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

Shanmugapriya

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

sathya suganthi

ஓடிலாம் போகலங்க…! கடத்திட்டாங்க…! வைர வியாபாரி சோக்சி வழக்கில் புது திருப்பம்

sathya suganthi

“பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை!” – ஸ்டேன் சுவாமி மறைவு குறித்து திருமாவளவன் ட்வீட்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்கு பக்கவிளைவு – அசால்ட்டாக 2வது டோஸ் போடுக்கொண்ட மோடி…!

Devaraj

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

சர்வதேச மல்யுத்த போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Lekha Shree

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

கோவிட் 2-வது அலைக்கு 5ஜி அலைக்கற்றை தான் காரணமா..? உண்மை என்ன..

Ramya Tamil