a

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..


நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் 2-வது அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது..

நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை..

Also Read  "ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்.." - உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

மேலும் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்..

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Also Read  "அடிக்கடி சிடி ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வரும்" - எய்ம்ஸ் கடும் எச்சரிக்கை

நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்துகள் இருப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.. மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது…


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புது வைரஸ், உஷார்! உஷார்!!

Tamil Mint

பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

Tamil Mint

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!

Devaraj

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி நோயாளிகளுக்கு உதவி வரும் நபர்!

Shanmugapriya

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் – மத்திய அரசு

Devaraj

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

ஆக்சிஜய் வாயு கசிவு – மருத்துவமனையில் 22 நோயாளிகள் உயிரிழப்பு

Devaraj

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1511 கோடி வசூல்!

Tamil Mint

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி – மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint