கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி


அசோசாம் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, “கொரோனா காலத்தில் உலக நாடுகள் முதலீடு செய்ய கலங்கிய நிலையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

Also Read  இந்தியா- பாகிஸ்தான் போட்டி தேச நலனுக்கு எதிரானது: பாபா ராம்தேவ் ஓபன் டாக்

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். 

“கொரோனா காலத்தில், உலக நாடுகள் பல தடைகளை சந்தித்த போதும், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்தது. இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வையை, மத்திய அரசு செய்த சீர்திருத்தங்கள் மாற்றியுள்ளன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்த துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும்” என  பிரதமர் மோடி தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

Lekha Shree

இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை மரணம்

Tamil Mint

கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் – நெஞ்சு வலியால் பலி

sathya suganthi

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

தனுஷ்கோடியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் மோடி ஆலோசனை…!

Devaraj

’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உ.பி. ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

முடிவுக்கு வரும் ஊரடங்கு! எங்கு தெரியுமா?

Lekha Shree

பிரதமருக்கு புதிய விமானம் வருகிறது, என்னென்ன வசதிகள் தெரியுமா?

Tamil Mint

கிழக்கு லடாக்கில் என்ன நடக்கிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

Tamil Mint

டேக்சி ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெண் மீது வழக்குப் பதிவு..!

Lekha Shree

கேரள தேவஸ்வோம் போர்ட் அமைச்சராகும் முதல் தலித் எம்.எல்.ஏ…!

sathya suganthi