a

மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் – மத்திய அரசு


கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளதால் இந்த பேரிடரை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்களை மக்களுக்கு வழங்க பிரதாமற் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் ரூ.26,000 கோடி ஒதுக்கீட்டில் 2 மாதங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

Also Read  “வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்தால் மட்டும் போதுமானது” - சச்சின் டெண்டுல்கர்

கொரோனா பாதிப்புகளால் துவண்டுள்ள மக்களுக்கு உறுதுணை புரியும் வகையில் இவ்வாறு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.32 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.62 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  ராஜ்யசபா எம்.பி.யாக நான் தேர்வு செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காட்டுப்பள்ளி துறைமுகத்தால் ஸ்ரீஹரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு ஆபத்தா…? வல்லுநர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்…!

Devaraj

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!

Shanmugapriya

“இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – பிரகாஷ் ஜவடேகர்

Lekha Shree

தமிழகத்தில் மொத்தம் 92 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகள் – உள்துறை அமைச்சகம்

Tamil Mint

அமித்ஷாவை காணவில்லை – டெல்லி போலீசில் புகார்

sathya suganthi

மோடியின் கோழைத்தனமான அரசிற்கு 3, 4 தொழிலதிபர்கள் தான் கடவுள் – ராகுல்காந்தி விமர்சனம்

Tamil Mint

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

Lekha Shree

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya