பாமக மீது நடவடிக்கை கோரி மனு


வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் மீது நடவடிக்கை கோரி பத்திரிகையாளர் வாராகி மனு அளித்துள்ளார். பத்திரிகையாளர் வாராகி தாக்கல் செய்த மனுவுக்கு மார்ச் 12 க்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.குற்ற விசாரணை முறைச் சட்டப்படி முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் எடுப்பதற்கான சரியான தருணம் இது என்று  நீதிபதிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை செயல்படும் எனவும் உயர் நீதிமன்றம் எதிர்பார்ப்பு.

Also Read  தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கடைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

அதிமுக-பாமக கூட்டணி முறிவு..! – ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி!

Lekha Shree

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

Devaraj

தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!

Tamil Mint

நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள்? – தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

Lekha Shree

“அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்படும்” – தமிழக நிதியமைச்சர்

Lekha Shree

“தமிழ் இருக்க திராவிடம் எதற்கு?” – நடிகை கஸ்தூரி கேள்வி..!

Lekha Shree

ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

“தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

ஜெ.வுக்கு மட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கே நான் தான்…! சசிகலா பரபரப்பு செல்போன் பேச்சு…!

sathya suganthi

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint