கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்.


பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புபொதுக்கூழு கூட்டம் இணைய வழியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது.

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள். அந்த அமைப்பை போல் பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் .

Also Read  1,585 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்.!

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்.  பாமக கோட்டையான தர்மபுரியில் அன்புமணி தோல்வியடைந்தற்கு காரணமும் பாமகவினர் சரியாக தேர்தல் வேலை செய்யாததே . தேர்தலில் தனியாக நின்று 25 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் ஏன் கட்சி நடத்த வேண்டும்? 

அரசியல் மாற்றம் என்ற எனது நீண்ட நாள் கனவு கனவாகவே  போகுமோ? என்னுடைய வாழ்க்கையில் அரசியல் மாற்றத்தை காண முடியாதா  என  டாக்டர் ராமதாஸ்  உருக்கமாக பேசினார்.

Also Read  ஓய்வு பெற உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையம்

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு..! பழனியில் பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

இன்று முதல் சேவைகளை அதிகரிக்கும் சென்னை மெட்ரோ ரயில்

Tamil Mint

மகனை அடித்து துன்புறுத்தியது ஏன்? கைதான துளசி பரபரப்பு வாக்குமூலம்!

Lekha Shree

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இன்று திடீரென டெல்லி செல்கின்றனார்.

Tamil Mint

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: கொரோனா இருந்து மீண்ட அமைச்சரின் அதிரடி

Tamil Mint

மருத்துவக் கல்லூரி இட ஒதுக்கீடு யாருக்கு? முதல்வர் விளக்கம்

Tamil Mint

5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு!

Lekha Shree

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “இந்தி ஆலோசனை குழுவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இடம் பிடித்துள்ளார்.

Tamil Mint

“செப்டம்பர் 1ல் பள்ளிகள் திறப்பது உறுதி” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

உறவினர்களுக்கு இ-டெண்டர் அளிக்கப்படும் மாயம் என்ன? கமல் கேள்வி

Devaraj