a

தாமரை மலர்கிறது…! மாம்பழம் பழுக்கிறது…!


தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக கூட்டணி அதிக இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளே முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் சிறிய கட்சிகளும் அதிக இடங்களை கைப்பற்றும் நிலை உள்ளது.

Also Read  5 உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக தமிழக சட்டபேரவைக்குள் பாஜக கால் வைக்க உள்ளது.

எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் உள்பட 5 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. நயினார் நாகேந்திரன், துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோரும் முன்னணியில் உள்ளனர்.

Also Read  ராமர் கோயில் கட்ட குவியும் நிதி - ரூ.2,100 கோடி வசூல்!

முன்னிலை வகிக்கும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழகத்தில் முதன் முறையாக வலுவான கணக்கைத் தொடங்கி பாஜக அதிக இடங்களில் காலூன்றப் போகிறது.

பாமக எப்போதும் வடக்கு மாவட்டங்களில் வலுவான இருப்புள்ள கட்சி என்பதை நிரூபிக்கும் விதமாக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாமக கோட்டையான பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதியில் அருள் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர்.

Also Read  மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை; பாஜக பின்னடைவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு எப்படி நடக்கும்…! சுவாரஸ்யமான தகவல்கள்…!

sathya suganthi

9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!

Lekha Shree

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

அதிமுக VS திமுக யாருக்கு யார் போட்டி….?

VIGNESH PERUMAL

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மரணம்

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

Ramya Tamil

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

அடடா மழைடா, அடை மழைடா: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint