a

“நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா” – பிரதமர் மோடி


பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியில் இருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

அவரது உரையில், “நவீன உலகம் கொரோனாவை போன்று ஒரு பெருந்தொற்றை கண்டதே இல்லை. கொரோனாவை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி மட்டும்தான்.

நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் தீரும். மூக்கில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் உள்ளது.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு - கடுமையான கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. மாநிலங்களின் கொரோனா தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வோம்.

நாடு முழுவதும் தீபாவளி வரை ஏழை எளியவர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Also Read  கொரோனா 2ம் அலை: இவ்வளவு பேருக்கு வேலையிழப்பா? ஆய்வில் தகவல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார்: மத்திய அரசு

Tamil Mint

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

தேர்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு திருமணத்தின் பாதியிலேயே வந்த பெண்!

Shanmugapriya

மும்பை: விடிய விடிய கொட்டி தீர்த்த பருவமழை..!

Lekha Shree

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

சீரழியும் தலைநகர்… சிகிச்சை நிறுத்தம்! கண்கலங்க வைக்கும் டெல்லியின் நிலை!

Lekha Shree

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Devaraj

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

ரயில் நிற்கும் வரை பொறுமையாக காத்திருந்து இறங்கிய நாய்! – வைரல் வீடியோ

Tamil Mint