a

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு


கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துள்ளதால் சிபிஎஸ்இ +2 தேர்வுகளை நடத்துவது குறித்து நீட நாட்களாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Also Read  குறை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி – தாய்ப்பால் இன்றி புட்டி பால் குடித்து வளரும் சுட்டி…!

மாணவர்களின் நலன் கருதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிலரும் எப்படியாவது தேர்வுகளை உரிய பாதுகாப்புகளுடன் நடத்த வேண்டும் என சிலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் மத்திய அரசு ஜூன் 3ம் தேதி தெரிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Read  ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம்

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் இதுகுறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில் பிரதமர் மோடி கொரோனா சூழலில் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

நடப்பாண்டின் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படியாக கொண்டு மாணவர்களின் தேர்ச்சி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசம்; அசத்திய இந்தியா!

Lekha Shree

புதிய உச்சம் தொட்ட கொரோனா உயிரிழப்பு! – அச்சத்தில் இந்திய மக்கள்!

Shanmugapriya

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj

மினி லாக்டவுனுக்கு வாய்ப்பு…! பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

Devaraj

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

sathya suganthi

தேர்தல் 2021: 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு…!

Lekha Shree

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint