கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!


உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதிசங்கராச்சாரியார் சிலையை இன்று திறந்த வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக அங்கு ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் மோடி. உத்தரகாண்டில் கடந்த 2013 ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது. மேலும், கோவில் அருகே இருந்த ஆதிசங்கராச்சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Also Read  பான் - ஆதார் கார்டை இணைக்க ஆண்டு வரை காலக்கெடு.!

இதனால, கோவில் மற்றும் சமாதியை புணரமைக்கும் பணியை 500 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும் 35 டன் எடையுமுடைய ஆதிசங்கரரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடகா மாநிலம், மைசூரை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கியுள்ளார்.

Also Read  மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!

2020 செப்டம்பர் இந்த சிலை செதுக்கும் பணி துவங்கியது. ஆதிசங்கரரின் அமர்ந்த நிலையிலான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக அங்குள்ள சிவன் மற்றும் நந்தி சிலைகளுக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Also Read  "ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்" - மத்திய அரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி-ன் 3ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம்

Tamil Mint

பயணிகளின் முக்கிய தகவல்கள் கசிவு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா!

Lekha Shree

வெளிநாட்டில் தான் திருமணம் நடந்தது…! விவகாரத்து தேவையில்லை…! சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி.

sathya suganthi

விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த கால அவகாசம் கேட்டு மத்திய அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்!

suma lekha

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு…!

Lekha Shree

“இதனை சாப்பிட பயன்படுத்தலாம்” – பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

Shanmugapriya

கொரோனா ஊரடங்கு எதிரொலி – களையிழந்த மணாலி…!

Lekha Shree

12 ஆண்டுகள் குடமுழுக்கு நடத்தப்படாத கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்- சேகர் பாபு

Shanmugapriya

டி20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் அதிரடியால் இந்தியா வெற்றி…!

Lekha Shree

NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய 7 மாநில அரசுகள் முடிவு.

Tamil Mint

வாட்ஸ்அப் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha