ஜனவரி 12-ம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து…!


ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வரவிருப்பதாகவும் அப்போது 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

Also Read  இந்திய அளவிலான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல் - தமிழகத்திற்கு 2-ம் இடம்..!

தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறை என்பதால் இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

அண்மையில் பிரதமர் மோடி பஞ்சாபிற்கு சென்ற போது அவரது வாகனம் மறிக்கப்பட்டு, அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  பிரதமரின் படம் இல்லாததால் தடுப்பூசி முகாம் பேனரை கழற்றிய பாஜகவினர்..!

இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல நடிகர் திடீர் மரணம்

Tamil Mint

குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் – மத்திய அமைச்சர்

Jaya Thilagan

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

தமிழக பட்ஜெட் தாக்கல் – சட்டமன்றத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு…!

Lekha Shree

கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

Lekha Shree

இந்தியாவில் 100-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை…! பீதியில் மக்கள்..!

Lekha Shree

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை: தமிழக அரசு

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதத்தில் இந்தியா முதலிடம்!

Tamil Mint

வேர்ல்டு டூர் பேட்மிண்டன் பைனல்ஸ்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்துக்கு வெள்ளிப் பதக்கம்…!

Lekha Shree

ஆர்யன் கானை வரவேற்க போஸ்டர்களுடன் அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்..!

Lekha Shree

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒரு நாள் கூட அவகாசம் அளிக்க முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Lekha Shree