அதிகரிக்கும் கொரோனா பரவல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!


ஒரே வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 1.5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா பரவலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Also Read  கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்: ஒரேநாளில் தன்னால் மறையும் OTP!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் தொற்றின் பரவலும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

Also Read  மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் அதிகம் - மத்திய அரசு கவலை

எனினும், ஒரே வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவில் 1.5 லட்சத்தை கடந்துள்ளது. இதனால், கொரோனா பரவலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Also Read  “கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது” - தேசிய பசு ஆணையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்” – பிரதமர் மோடி

Lekha Shree

மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Tamil Mint

கொரோனாவால் இறந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 2 ஆண்டுகள் சம்பளம்!

sathya suganthi

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

Lekha Shree

கொரோனா புதிய உச்சம் – இந்தியாவில் ஒரே நாளில் 3,980 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

வெங்காயத்தை திருடியவர்கள் கைது

Tamil Mint

பவானிபூர் இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

suma lekha

வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

Tamil Mint

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

Tamil Mint