ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக உரையாடவுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரையிலான தேதிகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.

Also Read  8 எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர்.

இந்திய வீரர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி அண்மையில் ஆய்வு செய்தார்.

அதையடுத்து, தமது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நமது வீரர் வீராங்கனைகளுக்கு முழுமனதுடன் நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடவுள்ளார்.

Also Read  வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடனமாடும் நாய் – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Shanmugapriya

கொரோனா பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையிலேயே வளைகாப்பு நடத்திய கணவர்!

Shanmugapriya

வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

Tamil Mint

பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!

Shanmugapriya

அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

Tamil Mint

ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உங்களுக்கான முக்கிய தகவல்!

Shanmugapriya

கொரோனா தொற்றால் டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின் உயிரிழப்பு

sathya suganthi